கோடைக்காலத்தில் முடிந்த அளவு தயிர், மோர், பச்சை காய்கறிகள், பழங்கள் சேர்த்திக் கொள்வது உடலுக்கு நல்லது.

சம்மர் பச்சடி :

தேவையான பொருட்கள்:

வெங்காயம்

கேரட்

மாதுளை

கெட்டித் தயிர்

தாளிக்க :

கடலை எண்ணை

கடுகு

உளுந்துப் பருப்பு

கடலைப் பருப்பு

கறிவேப்பிலை

பச்சை மிளகாய்

தயாரிப்பு முறை:

எண்ணை காய்ந்ததும், கடுகு முதலானவற்றைத் தாளித்து, வெங்காயம், கேரட் இவற்றை லேசாக பிரட்டி தயிரில் கொட்டவும், மாதுளை முத்துக்களை மேலாகத் தூவி பரிமாறலாம். மிக எளிதாக செய்யக் கூடிய சம்மர் பச்சடி தயார். வேறு வகையான தங்களுக்குப் பிடித்தமான காய்கறிகளும் உபயோகிக்கலாம்.

 

4 Comments

 • Bablofil Posted 30/03/2017 2:09 am

  Thanks, great article.

  • essorganics Posted 30/03/2017 3:51 pm

   Thanks

 • Handmade made by me Posted 04/04/2017 12:28 pm

  Good work once again! Thumbs up!

 • Handmade jewelry made by me Posted 04/04/2017 12:28 pm

  Having read this I believed it was really enlightening. I appreciate
  you taking the time and energy to put this content together.
  I once again find myself personally spending a significant amount of time both reading and
  posting comments. But so what, it was still worth it!

Add Comment

Your email address will not be published. Required fields are marked *

Feedback

Feedback form

Write to us and we will contact you shortly