ஆமணக்கு விதைகளில் இருந்து பெறப்படுகிற விளக்கெண்ணெய், எண்ணற்ற பயன்களைக் கொண்டுள்ளது.

பயன்படுத்தும் முறையும் பயன்களும்:

பருப்பு வேகவைக்கும் போது அரை டீஸ்பூன் விளக்கெண்ணைய் சேர்த்துக் கொள்ளலாம்

அசைவ சமையலுக்கு மசாலா வணக்க விளக்கெண்ணெய் உபயோகித்தால் சுவையும் மணமும் சிறக்கும்.

வருடத்துக்கு நாப்பது நாட்கள் தினமும் இரவு உணவுக்கு ஒரு மணி நேரத்துக்குப் பின் 5 சொட்டுகள் வெந்நீரில் கலந்து மிதமான சூட்டுடன் பருகி வருவதன் மூலம் கீழ்க்காணும் நன்மைகள் கிடைக்கும்.

பயன்கள்:

1. மலச்சிக்கல் தீரும்

2. வயிறு சம்பந்தமான கோளாறுகள் நீங்கும்.

3. வாயுத்தொல்லை நீங்கும்

4. வயிற்றுப் புண் நீங்கும்

5. வயிற்றில் உள்ள கசடுகள் நீங்கும்

6. வயிற்றுப் பூச்சிகள் வெளியேறும்

7. உடலுக்கு குளிர்ச்சி தரும்

இரவில் படுக்கும் போது முகத்தில் தேய்த்துக் கொள்ளலாம்,

8. மிருதுவாக மசாஜ் செய்து கொள்ள முகச் சுருக்கம் மறையும்.

9. கரும்புள்ளிகள் மறையும்.

10. கண்களை சுற்றியுள்ள கருவளையம் மறையும்

11. தலைமுடி, கண் முடி, புருவம் அடர்ந்து வளரும்.

12. கை கால், முட்டி வலி மற்றும் வயிற்று வலிகளுக்கு சிறந்த நிவாரணி

 

Add Comment

Your email address will not be published. Required fields are marked *

Feedback

Feedback form

Write to us and we will contact you shortly